
ஒரு கவிஞனின் கதறல் ( its poet's distant melancholy )
அவள் அழகில் அக பட்டு அலையாக ஒலித்த என் இதயத்திற்கு அது ஒரு தெய்விக நிமிடம். வார்தையற்ற என் கண்களை , வாக்கியங்களாய் அவள் இலக்கணத்தை வாசித்த அதே நிமிடம்.
இது பித்துப்பிடித்த என் மனதின் தெளிவில்லா மௌன சிதறல்,
மேலும் சிறகு பிடித்த என் கரத்தின் முடிவில்லா கவிதை கதறல் .
என் கவிதைகளில் வழிகிறது வார்த்தை கோர்வை ,
இதெற்கெல்லாம் கரணம் நீ பார்த்த பார்வை .
- ஆரோமலே அருள்