Friday, April 2, 2010



ஒரு கவிஞனின் கதறல் ( its poet's distant melancholy )


பயணத்தின் முடிவிடம் தெரியாமல் பாதையை தேர்ந்தெடுக்கும் அந்த நேரத்தில் என் இதயத்தின் முடிவிடத்தை , இமைகள் இடையில் கண்டேன் அவளை பார்த்தவுடன்.


அவள் அழகில் அக பட்டு அலையாக ஒலித்த என் இதயத்திற்கு அது ஒரு தெய்விக நிமிடம். வார்தையற்ற என் கண்களை , வாக்கியங்களாய் அவள் இலக்கணத்தை வாசித்த அதே நிமிடம்.


இது பித்துப்பிடித்த என் மனதின் தெளிவில்லா மௌன சிதறல்,
மேலும் சிறகு பிடித்த என் கரத்தின் முடிவில்லா கவிதை கதறல் .



என் கவிதைகளில் வழிகிறது வார்த்தை கோர்வை ,
இதெற்கெல்லாம் கரணம் நீ பார்த்த பார்வை .

- ஆரோமலே அருள்


5 comments:

  1. Very touching..Fantastic blend of emotions..It's like looking at both pain and joy as a whole. Good one. :)

    ReplyDelete
  2. Machi rocking da!!!!!!!!!
    Chanceless!!!!!

    ReplyDelete
  3. cheers2 u...superb talent
    chance ila.....with dat two lines u developed a lot....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. WOW nice ya............
    really superb..
    very touching...
    yarayavathu LOVE panriya??????????
    i think u r in LOVE...........

    ReplyDelete